படம் தயாரிக்க உதவும் சாப்ட்வேர் மூலம் கச்சிதமாக உருவான ‘விஷமக்காரன்’

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்ததோடு படத்தையும் இயக்கி இருக்கிறார், வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி … Continue reading படம் தயாரிக்க உதவும் சாப்ட்வேர் மூலம் கச்சிதமாக உருவான ‘விஷமக்காரன்’